24.02.2009
எனக்குப் பிடித்த ரம்யமான ஊர் நாகொல்லகம. மரணிக்கும்வரை மறக்க முடியாத நினைவலைகள் அங்கே எனக்குண்டு. அப்பாவின் சிங்கள நன்பர்கள், அவர்கள் எம்மை உபசரித்தவைகள், எவ்வளவு அன்பாக இருந்தோம் சிங்களவர்களுடன். எல்லாத்தையும் கெடுத்தார்கள் பாவிகள். சிங்கள நாடு அனைத்தும் சுற்றி வந்த என்னை எந்தஒரு சிங்களவனும் அங்கே வரக்கூடாது எனப் பயமுறுத்தியதில்லை. ஆனால் அயலூர் வல்வெட்டித்துறைச் சந்தியில் நிற்க விட மாட்டார்கள். அவ்வளவு பயங்கரமான பயங்கர வாதிகளின் இடம் அது!.......தொடரும்........
Dienstag, 24. Februar 2009
Abonnieren
Kommentare (Atom)