சத்தமின்றி நாம் தொடுத்த யுத்தம் இன்னும் இன்னும் வேண்டுமென குதிக்குதடி தமிழ் மக்கள் கூட்டம்
யுத்தம் யுத்தம் என சத்தம் கேட்க, சித்தம் கலங்கி மக்கள் நித்தம் பேதலிக்க, தத்தம் கருமமே கண்ணாக சத்தமின்றி நடக்குது வசூல் வேட்டை
யானை இளைச்சாலும் குதிரை மட்டம்தான். புலிவால் பிடித்த புலையர்கள் போல் சிங்கத்தின் வால்பிடித்த சிறு நரிகள் குணம்காட்டத் தொடங்குகின்றனர்
Samstag, 22. August 2009
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen